சேதமடைந்த சாலை

Update: 2025-08-31 15:51 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் பவுஞ்சிப்பட்டு-புளியங்கோட்டை சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி