வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?

Update: 2025-08-31 15:50 GMT
சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகே சாலையில் உள்ள வேகத்தடையில் வரையப்பட்ட வெள்ளை வர்ண கோடுகள் அழிந்துள்ளது. இதனால் அவ்வழியாக இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் போது வேகத்தடை இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடையில் வர்ணம் பூச நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி