சாலை சீரமைக்கப்படுமா

Update: 2025-08-31 15:48 GMT
சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நான்கு முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் உள்ள சாலைகள் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி