குண்டும், குழியுமான சாலை

Update: 2025-08-31 15:30 GMT
கம்பம் ஆங்கூர் பாளையம் செல்லும் சாலை பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.மேலும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்