பராமரிப்பு இல்லாததால் சாலை சேதம்

Update: 2025-08-31 15:25 GMT

கடமலைக்குண்டு நேருஜிநகரில் இருந்து சிறப்பாறை செல்லும் சாலை முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்