குண்டும், குழியுமான சாலை

Update: 2025-08-31 15:16 GMT

திண்டுக்கல் நாகல்நகர் சந்தைப்பேட்டையில், நகராட்சி பள்ளி அருகில் இருந்து சாய்பாபா கோவில் வரை உள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி