விபத்து அபாயம்

Update: 2025-08-24 17:49 GMT
உளுந்தூர்பேட்டை நகர் ரெயில்வே மேம்பாலத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்