வானமாதேவி ஊராட்சியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பெத்தாங்குப்பம் -திருமாணிக்குழி சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.