ராமநத்தம் அடுத்த ஆவட்டி கூட்டுரோடு -மாப்புடையூர் சாலையானது பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளங்களில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.