சேதமடைந்த சாலை

Update: 2025-08-24 17:09 GMT
தேவதானப்பட்டியில் இருந்து பரமசிவன் மலைக்கோவிலுக்கு அடிவார பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்