சேதமடைந்த சாலை

Update: 2025-08-24 12:38 GMT

விருதுநகர் நகர் பட்டேல் ரோடு முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அவ்வப்போது சிறு,சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே  சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்