சகதியாக மாறிய சாலை

Update: 2025-08-17 17:39 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தும்பைப்பட்டியில், துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ள சாலை சில ஆண்டுகளாகவே முற்றிலுமாக சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் மழை காலங்களில் சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கி சகதி காடாக காட்சியளிக்கிறது. இதனால் அச்சமயம் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அதிக போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்