சாலை பள்ளத்தால் தொடர் விபத்து

Update: 2025-08-10 18:17 GMT
கடமலைக்குண்டுவில் போலீஸ் நிலையம் அருகே சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் காயமடைகின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்