குண்டும், குழியுமான சாலை

Update: 2025-08-10 17:10 GMT

திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியை அடுத்த எஸ்.ஆர்.வி.நகர் விவேகானந்தர் குறுக்கு தெருவில் பல மாதாங்களாகவே சாலை சேதமடைந்து குண்டும், குழியமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைவதோடு மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்