சேதமடைந்த சாலை (படம்)கண்டமனூரில் இருந்து புதுராமச்சந்திராபுரத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் கிடக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவிக்கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.