சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-08-10 16:13 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் சின்னப்பன் தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. தற்போது பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின்பும் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்