சாலை வசதி தேவை

Update: 2025-08-10 15:28 GMT

வீரகேரளம்புதூர் அருகே கீழக்கலங்கல் பெரியகுளம் நீர்ப்பாசனத்திற்கு செல்லும் பாதை குறுகலாக உள்ளது. இதனால் மடையை திறந்து நீர்ப்பாசனம் செய்ய முடியாமல் உள்ளது. எனவே அந்த பாதையை அகலப்படுத்தி சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்