பாளையங்கோட்டை பெருமாள்புரம் கல்லூரி முதல் நெல்லை புதிய பஸ் நிலையம் வரை உள்ள இணைப்பு சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அதிக போக்குவரத்து நடைபெறும் இந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.