சேதமடைந்த சாலை

Update: 2025-08-10 07:38 GMT

தலக்குளம் ஊராட்சி பகுதியில் மேலத்தெரு அழகன் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து ஆலயங்குளம், குலாலர் தெரு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மூர்த்தி, தலக்குளம்.

மேலும் செய்திகள்