பாதங்களை பதம்பார்க்கும் சாலை

Update: 2025-08-03 16:46 GMT

சாணார்பட்டி அருகே டி.பஞ்சம்பட்டியில் மதுரைவீரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுவதுடன், பக்தர்களின் பாதங்களை பதம்பார்க்கும் வகையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளன. எனவே பள்ளங்களை மூடி சீரமைப்பு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி