குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை கிராமத்தில் நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் செல்லும் இடத்தில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலையில் வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியாததால் அவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.