ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் கானாங்காட்டில் இருந்து அத்தியூர் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.