குண்டும் குழியுமான சாலை

Update: 2025-08-03 11:56 GMT

பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம்- வெய்க்காலிப்பட்டி வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்