குண்டும், குழியுமான சாலை

Update: 2025-07-27 19:20 GMT

திருப்பூர் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் முதல் -ராயர்பாளையம் வரை செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டு,குழியுமான சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேந்திரன், அருள்புரம்.

மேலும் செய்திகள்