பாதை ஆக்கிரமிப்பு

Update: 2025-07-27 17:54 GMT
பழனி அருகே கோதைமங்கலம் புறநகர் பகுதியில் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்