சேதமடைந்த சாலை

Update: 2025-07-27 17:54 GMT
பழனி அருகே பெரியம்மாபட்டி ஊராட்சி அருவங்காடு-பொருந்தல் இடையிலான சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்