விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-07-27 17:46 GMT

திண்டுக்கல்லை அடுத்த கலிக்கம்பட்டியில் இருந்து சின்னாளப்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்