கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

Update: 2025-07-27 16:11 GMT

கடையம் அருகே கருத்தபிள்ளையூர்- கீழாம்பூர் பிரதான சாலை சீரமைக்கும் பணி தொடங்கி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே புதிய சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்