சாலையோர ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2025-07-27 16:10 GMT

வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கில் பயணிகள் நிழற்குடையின் தென்புறம் சாலையோரம் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்