குண்டும் குழியுமான சாலை

Update: 2025-07-27 16:08 GMT

கடையம் அருகே அரியப்பபுரம் முதல் வெய்க்காலிபட்டி வரை சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையின் வழியாக தான் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் செல்கின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்