கடையம் அருகே ஐயம்பிள்ளைக்குளம் சாலையோரத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்த பின் பள்ளத்தை மூடாமல் சென்று விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையோரம் உள்ள ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.