சாலை, குடிநீர் வசதிகள் இல்லை

Update: 2025-07-20 16:55 GMT
பெரியகுளம் தென்கரை தென்றல்நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சாலை, குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகிறோம். அதேநேரத்தில் உள்ளாட்சி நிர்வாகம் வரியை மட்டும் வசூல் செய்கிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்