சேதமடைந்த சாலை

Update: 2025-07-20 15:00 GMT
பிரம்மதேசம் அடுத்த முருக்கேரியில் இருந்து சொரப்பட்டு கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்