குண்டும், குழியுமான சாலை

Update: 2025-07-20 11:20 GMT

கரூர் மாவட்டம் பண்ணப்பட்டி ஊராட்சி சுக்காம்பட்டி மேற்கு பகுதியில் இருந்து மஞ்சாநாயக்கன்பட்டி பழனிசெட்டியூர் சாலையை இணைக்கும் வகையில் தார் சாலை செல்கிறது. இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும், முறையான பராமரிப்பு இல்லாமலும் தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்