சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு உள்ள தார்சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயிர் பலி ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.