சேதமடைந்த தரைப்பாலம்

Update: 2025-07-13 16:20 GMT

போடி மீனாட்சி தியேட்டர் பின்புறம் சாலையின் குறுக்காக கட்டப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஒரு கம்பி சாலையில் இருந்து மேல்நோக்கியபடி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்