சேதமடைந்த சாலை

Update: 2025-07-13 15:20 GMT

விருதுநகர் மாவட்டம் டி.மானகசேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூடி புதூர் கம்மாப்பட்டிக்கு மல்லியில் இருந்து செல்லும் சாலை சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே பயணிக்கும் சூடிபுதூர். கம்மாபட்டி பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்