முதலியார்பேட்டை முதல் முருங்கப்பாக்கம் வரை புதுச்சேரி - கடலூர் சாலையை ஆக்கிரமித்து காய்கறி, பழங்கள் வாகனங்களில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாலையின் அகலம் குறைந்து விபத்து அபாயம் உள்ளது. இந்த சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.