அரியாங்குப்பம் மணவெளியில் இருந்து ஓடைவெளி வழியாக சண்முகநகருக்கு செல்லக்கூடிய சாலையின் சின்ன வீராம்பட்டினம் சந்திப்பில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.