கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

Update: 2025-07-06 13:05 GMT
மூலைக்கரைப்பட்டி அருகே வெங்கட்ராயபுரம் பஞ்சாயத்து மேல செட்டிகுளத்தில் புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை கொட்டினர். பின்னர் 3 மாதங்களுக்கும் மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியினை விரைந்து முடிக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்