குண்டும், குழியுமான சாலை

Update: 2025-07-06 11:29 GMT

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை வேத நதி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகில் சாலை சேதமடைந்து பள்ளம் மற்றும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் இதே சாலையில் கிருஷ்ணாபுரம் வரை பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் செய்திகள்