சாலையை விரிவுபடுத்த வேண்டும்

Update: 2025-07-06 10:57 GMT

ஒரத்தநாடு பகுதியில் தெக்கூர் கிராமம் உள்ளது. ஒரத்தநாட்டில் இருந்து திருவோணம் சாலையில் இருந்து பிரியும் செல்லம்பட்டி சாலை தெக்கூர் வழியாக செல்கிறது. இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறுகலான சாலையினால் விபத்துகளும் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்