கன்னிவாடியை அடுத்த தோனிமலையில் இருந்து ஆடலூர், பன்றிமலைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் சாலை சுருங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே முட்புதர்களை விரைந்து அகற்ற வேண்டும்.
