புதுப்பிக்க வேண்டிய சாலை

Update: 2025-06-22 15:34 GMT

நாமகிரிப்பேட்டையில் இருந்து ஆர்.புதுப்பட்டி வழியாக மூலப்பள்ளிப்பட்டி வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சேதமான சாலையை புதுப்பிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பிரபு, நாமகிரிப்பேட்டை.

மேலும் செய்திகள்