தார் சாலை அமைக்க கோரிக்கை

Update: 2025-06-15 14:33 GMT

பெரம்பலூர் கோர்ட்டு பின்புறம் கட்டுமான தொழிலாளர் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதினால் இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த அலுவலகத்திற்கு செல்ல புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்