சாலையில் ராட்சத பள்ளம்

Update: 2025-06-15 12:38 GMT
முக்கூடல்- ஆலங்குளம் சாலையில் தங்கம்மன் கோவில் எதிரில் ராட்சத பள்ளம் உள்ளது. அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்