குண்டும், குழியுமான சாலை

Update: 2025-06-15 11:50 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் உள்ள பிரிவு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

சாலை பழுது