சேதமடைந்த சாலை

Update: 2025-06-08 15:56 GMT
சிதம்பரம் நகரம் முழுவதும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்