குண்டும், குழியுமான சாலை

Update: 2025-05-25 17:45 GMT
மேல்மலையனூர் அருகே வேட்டைக்காரன் பட்டி, வாலக்குறவன் பட்டி வழியாக துறிஞ்சிப்பூண்டி செல்லும் சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் அந்த சாலையில் செல்லவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலையயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது