ஈரோடு ரங்கம்பாளையம் ரெயில்நகரில் உள்ள சாலையில் குழி தோண்டப்பட்டு கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் குழிக்குள் தவறி விழ வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.